Why Natarajan snubbed from BCCI contract even after a good show? தமிழக வீரர் நடராஜனுக்கு பிசிசிஐ கான்ட்ராக்ட் கொடுக்கப்படவில்லை. இந்திய அணியில் அறிமுகம் ஆகி நன்றாக இவர் ஆடிய நிலையில் கான்ட்ராக்ட் மறுக்கப்பட்டுள்ளது.